4893
உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் உத்தரகாண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் பதவி விலகி இருக்கிறார். ஆளுநரை சந்தித...